பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி.!

சீனாவின் வுகாண் நகரில் துவங்கிய கரோனா வைரஸ் தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்குதல் 100 நாடுகளுக்கும் மேல் தாக்கி இருக்கின்றது. இந்த நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்து இருக்கும் இந்த கொரோனா வைரஸ் இதுவரை 110 பேரை பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர். தற்போது உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் பீதி அடைந்த நிலையில், ஹாலிவுட் நடிகை ஓல்கா … Continue reading பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி.!